இட்ட பின்னூட்டம்
https://www.blogger.com/comment.g?blogID=37061961&postID=1428043713213938478&page=0&token=1405430629931
//யார் இந்த அலாவி முஸ்லிம்கள்? இந்தியாவில் உள்ள ஒரு தாழ்த்தப் பட்ட சாதி போன்றது தான் அலாவி சமூகம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, பெரும்பான்மை சன்னி முஸ்லிம்களால் ஒடுக்கப் பட்டு வந்த சமூகம் அது.//
இஸ்லாமிய மார்க்கத்தில் ஜாதி வேறுபாடு இல்லை ?
ஈராக்கில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS, அங்கிருந்த ஷியா மசூதிகளை இடித்தது உண்மை தான். அதையும் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வாக தான் புரிந்து கொள்ள வேண்டும். அது ஈராக்கில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இனக் குரோத போரின் தொடர்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர், சமரா நகரில் ஷியாக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. அது இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வுடன் ஒப்பிடத் தக்கது.//
தவறு: 1. முஸ்லிம்கள் பள்ளிவாசலை முஸ்லிம்களே இடித்தது 2. பாபர் மசூதி இடிப்பு முஸ்லிம்கள் மீது வெறுப்பால் இடித்தது அல்ல; இந்துக்கள் அந்த இடம் தங்கள் புனித இடம் என்று கேட்டபோது முஸ்லிம்கள் தராதது. 3. அந்த இடத்தில் முன்பு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்ததற்கு சான்றுகள் உள்ளன.அதாவது, தங்கள் இடத்தை மீண்டும் கைப்பற்றுவது.
சரி போகட்டும். ஷியா சுன்னி முஸ்லிகள் தகறாரோ , அரேபிய/பார்சிய/பழங்குடி தகாறாரோ, நடக்கும் தகராறின் சண்டை யார் வென்றாலும் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி சண்டையின் போடது ஔவையார் சொன்னது போல் இழப்பு முஸ்லிம்களுக்கு தான்.
சரி, கூடி வாழ்வதே கூடாதா? காபிர்களிடம் கற்றுக்கொள்ளக் கூடாதா?
No comments:
Post a Comment