http://www.vinavu.com/2014/06/20/criminals-bjp-mps-ministers/#comment-144523
பொருளாதாரக் கொள்கைகளில் கம்யூனிசத்தைப் பின்பற்றாமல் அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் நாட்டை தாரை வார்த்துக்கொண்டிருக்கிறோம். போகட்டும்.குறைந்த பட்சம் சமுதாய ஆள்மையில் சீனாவும் ரஷியாவும் மைனாரிட்டி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவர்களின் நலம் பேண எவ்வாறு சட்டம் இயற்றி செயல் படுத்திவருகிறார்கள் என்று பதிவர் சொன்னால் மக்களின் புரிதலும், அணுகுமுறையும் மாறி, அரசையும் மாற்ற முயல்வர் அல்லவா? குறிப்பாக ஜியங்க்ஜென் பகுதியில் இயுஇர் முஸ்லிம்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறது அங்கு குண்டு வெடிப்புக்கள் உலக சராசரியை விட குறைவாக இருப்பது ஏன் என்று சொல்லுங்கள்.
No comments:
Post a Comment