http://www.vinavu.com/2014/08/19/srm-gets-post-office-infrastructure-use-from-modi/#respond
PPF கணக்குகளில் கட்டும் பணம் அரசுக்கு உடனேயே கருவூலத்தில் கட்டி விட வேண்டும். பொதுவுடைமையான வங்கிகள் மட்டுமே முதலில் அந்த கணக்குகள் திறந்து அரசுக்கு வசூல் செய்து வந்தன. இது அரசு நேரடியாக கணக்குகளை பராமரிக்க, நிர்வாகிக்க இயலாமல் வங்கிகளிடம் outsourcing செய்தது. பின்னர் அஞ்சல் அலுவலகங்களும் செய்யலாம் என நீட்டித்தது. பின்பு, தனியார் வங்கிகளும் இதைச் செய்யலாம் என்று நீட்டித்தது. இதில் பணம் அரசிடம் தான் இருக்கும். கமிஷன் மட்டும் தான் அரசு வங்கிகள், பின்பு அஞ்சல் துறை, பின்பு தனியார் வங்கிகள். இதில் யார் பணத்தையும் யாருக்கும் தானம் வழங்கவில்லை.
பச்சைமுத்து பணம் சம்பாதிப்பது பற்றி, அவர் சாம்ராஜ்யம் பற்றி எனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.PPF கணக்குகள் குறித்த சரியான தகவல் பதிவு ஆக வேண்டும் என்றே இந்த பின்னூட்டம்.
No comments:
Post a Comment