https://mathimaran.wordpress.com/2016/10/31/tv-1299/
இந்தத் தளத்துக்கு வருபவர்கள் நண்பர் முஹம்மத் ஜின்னா தன வழக்கமான பிரியமான சொற்களுடன் பாரதமாதாவையும் பார்ப்பனர்களையும் பற்றி சொல்லத் துவங்கியவுடன் மூடி விடுவார்கள் என்று எனக்கு ஒரு ஐயம் . அப்படிச் செய்யாமல் தொடர்ந்து படிக்கும் வழக்கம் உள்ளபவர்களுக்காக:
லூசோடு பேசும் பிரம்மன் என்ற ஓர் அன்பர் ஜின்னாவுக்கு பதில் பின்னூட்டங்களும் சில புதிய செய் தி க ளும் சொல்கிறார்.
வெறுப்பு, களைவோம், கொல் வோம் , செருப்படி வீசி எறிவோம் என்ற வெறுப்பு எதில் ஓங்கி ஒலிக்கிறது; எதில் அனைவரும் ஒன்றாக வாழலாம் என்ற எண்ணம் கூடவே வருகிறது என்று படிப்பவர் உணர்வார்;
ஒருவருக்கொருவர் வேற்றுமைகளை மனதில் பின்தள்ளி ஒன்றாக வாழ்வோம் என்ற அடிப்படை கொண்ட ஒரே நாடு இந்தியாதான்; அவர்களுக்கு பொதுவான கலாச்சாரமா இந்து மதம் தான். அதில் உள்ள சில அணுகுமுறைகள் மாற வேண்டும் என்பது அனைவரும் ஒப்புக் கொள்வதே; நாம் அதை மாற்ற புரிதலுடன் முயல வேண்டுமே தவிர, வேறு மதம் இதற்கு தீர்வு ஆகாது.

No comments:
Post a Comment