TUESDAY, APRIL 02, 2013
http://www.badriseshadri.in/2013/04/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+badriseshadri%2FqJsz+%28%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%29
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அரசியல் உணர்வு/உரையாடல்கள்/விவாதம்/போராட்டம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். அதே விதத்தில் தமிழகத்திலும் மாணவர்களின் அணுகுமுறை இருக்குமானால் பிரச்னை இல்லை. மாறாக பத்ரி சொல்லியிருப்பது போல், அது வரவேற்கப்படவேண்டியதே. ஆனால், இது வரை தமிழகத்து கல்லூரிகளில், குறிப்பாக சட்டக் கல்லூரி மாணவர்களின் அணுகுமுறை ஒரு வழிப் பாதையாகவும் மாறுபட்ட எண்ணங்களை செவி மடுத்து, புரிந்துகொண்டு, தர்க்கரீதியாக சரியானவற்றை ஒப்புக்கொண்டு, தம் அடிப்படை அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளத் தேவையான மனநிலையைக் கொண்டதாக ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. எதிர்க் கருத்து சொல்பவர்களை கருங்காலிகள், கைக்கூலிகள் என்று வசை பாடி, வன்முறை காட்டி (அமிலம் வீசுவதும் உண்டு) அவர்களின் வாய் மூடுவதே அதிகம் கண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment