Tuesday, 19 August 2014

http://www.vinavu.com/2014/08/19/srm-gets-post-office-infrastructure-use-from-modi/#respond

PPF  கணக்குகளில் கட்டும் பணம் அரசுக்கு உடனேயே கருவூலத்தில்  கட்டி விட வேண்டும். பொதுவுடைமையான வங்கிகள் மட்டுமே முதலில் அந்த கணக்குகள் திறந்து அரசுக்கு வசூல் செய்து வந்தன. இது அரசு நேரடியாக கணக்குகளை பராமரிக்க, நிர்வாகிக்க இயலாமல் வங்கிகளிடம் outsourcing செய்தது.  பின்னர் அஞ்சல் அலுவலகங்களும் செய்யலாம் என நீட்டித்தது. பின்பு, தனியார் வங்கிகளும் இதைச் செய்யலாம் என்று நீட்டித்தது.  இதில் பணம் அரசிடம் தான் இருக்கும். கமிஷன் மட்டும் தான் அரசு வங்கிகள், பின்பு அஞ்சல் துறை, பின்பு தனியார் வங்கிகள்.  இதில் யார் பணத்தையும் யாருக்கும் தானம் வழங்கவில்லை. 
பச்சைமுத்து பணம் சம்பாதிப்பது பற்றி, அவர் சாம்ராஜ்யம் பற்றி எனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.PPF கணக்குகள் குறித்த சரியான தகவல் பதிவு ஆக வேண்டும் என்றே இந்த பின்னூட்டம்.
http://www.sinthikkavum.net/2014/08/blog-post_17.html?m=0

ஆயிஷாவையும் சொபியவையும் நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார் என்று சொல்லும் மதத்தினர் வேறு எந்த மதத்தினர், கடவுள்களைப் பற்றி பேச லாயக்கு அற்றவர். தெரியாதவருக்கு குறிப்பு: ஆயிஷா என்ற சிறுமி ஆறு வயது; நபி(ஸல்) அவர்களின் நண்பரின் (அபு பக்கர் ) புதல்வி.    நபி(ஸல்) நண்பரின் வீட்டுக்கு போகும் பொது மாமா என்று வாஞ்ஜையுடன் வந்து நின்று வணக்கம் சொல்வது வழக்கம்; ஒரு நாள் நபி(ஸல்) தன் நண்பரிடம் இவளை நான் மண ம் முடிப்பேன் என்றார். அப்போது நபி(ஸல்) வயது 53. நண்பர் ஒரு நிமிடத்தில் தம்மை சமாளித்துக்கொண்டு, சரி, நான் இணங்குகிறேன்: ஒரே ஒரு நிபந்தனை: ஒன்பது வயதுக்குப் பின் தான் உடலுறவு என்றார்; நபி(ஸல்) ஒப்புக்கொண்டார்.  அவளுக்கு அப்போது திருமணம் சுபைர் என்பவருடன் நிச்சச்சயிக்கப்பட்டிருந்தது.  இரு தரப்பு சம்மதத்துடன் அது முறிக்கப்பட்டு ஆறு வயதில் உள்ள பெண்ணுடன் திருமணம்; ஒன்பது வயதில் தாம்பத்தியம்.

சோபியா கதை இன்னும் கொடூரம். ஒரு நாட்டிற்கு படை எடுத்து செல்கின்றனர். அங்கு உள்ள சுல்தான் படை தோற்கடிக்கப்பட்டது.    நபி(ஸல்) வந்தார்; படைத்தலைவர் சொன்னார்; வெற்றி பெற்று விட்டோம்; ஊரைக் கைப்பிடித்தோம் என்றார்.
நபி கேட்டார்: ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகளை என்ன செய்தீர்கள்? செல்வம் என்ன ஆயிற்று? தளபதி: ஆண்களைக் கொன்று விட்டோம்; பெண்களையும் குழந்தைகளையும் அடிமை ஆக்கிவிட்டோம்; செல்வம் அனைத்தையும் கைப்பற்றி கட்டி எடுத்துக்கொண்டோம் என்றார். அவர்கள் இவர்கள் என்று காண்பித்தார்.
அப்போது ஒரு நபர் வந்து இன்னும் சில மிக அழகான பெண்களையும் சிறை கொண்டோம் அவர்களை தனியாக வைத்து இருக்கிறார் தளபதி என்று நபி(ஸல்) அவர்களிடத்தில் காதில் சொன்னார்.
நபி(ஸல்) இவர்களைத் தவிர வேறு எவரேனும் உள்ளனாரா? காண்பியுங்கள்
தளபதி: உள்ளனர். மணம் முடிக்கலாம் அடிமையாகக் கைக்கொள்ள வேண்டாம் என்று தனியாக ஒரு பெண்ணை வைத்து இருக்கிறேன்.
நபி(ஸல்) அவளையும் கொண்டு வா
சோபியா கொண்டு வரப்பட்டார். இவள் மிக அழகு.எனக்கு மனைவி ஆகத் தகுதி ஆனவள்.  நான் இப்போதே மணம் முடிப்பேன் என்றார். மணம் செய்தார்.   உடனே முதல் இரவு.   (இத்தத் நூறு நாட்கள் அனுசரிக்கப் படவில்லை; இது குறித்து எந்த ஹடித்திலும் குறிப்பு இல்லை).    தளபதி வெளியில் இரவு முழுவதும் நின்று கொண்டு இருந்தார். நபி(ஸல்) காலை வெளியே வரும் போது நான் உள்ளே என் மனைவியுடன் துயில் கொள்ளும் பொது வெளியே நிற்பது முறையா என்றார்.
அதற்கு தளபதி சொன்னது தான் முத்தாய்ப்பு: சோபியாவின் கணவனையும் தந்தையையும், அண்ணனையும் கொன்ற அன்றே அவளை மணம் முடித்து முதல் இரவு என்பதால் (சோபியா பழி வாங்க நினைத்தால் உங்களுக்கு ஆபத்து என்று) உங்கள் பாதுகாப்பு கருதி வெளியே நின்று கொண்டு கவனிப்பது என் கடமை என்று கருதினேன். நபி (சல் ) ஆறாவது திருமணம்.

நபி(ஸல்) மனைவிகள் மொத்தம் பன்னிரண்டு. ( நபி(ஸல்) அவர்களுக்கு நான்கு மனைவிகள் என்ற வரையறை இல்லை; எவ்வளவு பேரை வேண்டுமானாலும் மனம் முடிக்கலாம் என்று அல்லாஹ் (PBUH வஹி இறங்கியது.
பல அடிமைகள்: அடிமைகளுடன் உடலுறவு கொள்வது உரிமை என்று நபி(ஸல்) பல இடங்களில் சொல்லிருக்கிறார்

Tuesday, 15 July 2014

http://valipokken.blogspot.com/2014/07/blog-post_15.html

ஆசிரியையின்  காலை மாணவன்/மாணவி  பிடித்தால், கழுவினால் கூட என்ன தவறு?

தாய், தந்தை, ஆசிரியர் முதியோர்களை உயர்வாக கருதுவது அவர்களுக்கு சேவை செய்வதில் என்ன தவறு கண்டீர்கள்?   எதைப் பார்த்தாலும் குறையே சொல்ல வேண்டுமா?

இட்ட பின்னூட்டம்
https://www.blogger.com/comment.g?blogID=37061961&postID=1428043713213938478&page=0&token=1405430629931

//யார் இந்த அலாவி முஸ்லிம்கள்? இந்தியாவில் உள்ள ஒரு தாழ்த்தப் பட்ட சாதி போன்றது தான் அலாவி சமூகம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, பெரும்பான்மை சன்னி முஸ்லிம்களால் ஒடுக்கப் பட்டு வந்த சமூகம் அது.//

இஸ்லாமிய மார்க்கத்தில் ஜாதி வேறுபாடு இல்லை ?

ஈராக்கில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS, அங்கிருந்த ஷியா மசூதிகளை இடித்தது உண்மை தான். அதையும் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வாக தான் புரிந்து கொள்ள வேண்டும். அது ஈராக்கில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இனக் குரோத போரின் தொடர்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர், சமரா நகரில் ஷியாக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. அது இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வுடன் ஒப்பிடத் தக்கது.//
தவறு: 1.  முஸ்லிம்கள் பள்ளிவாசலை முஸ்லிம்களே இடித்தது 2. பாபர் மசூதி இடிப்பு முஸ்லிம்கள் மீது வெறுப்பால் இடித்தது அல்ல; இந்துக்கள் அந்த இடம் தங்கள் புனித இடம் என்று கேட்டபோது முஸ்லிம்கள் தராதது. 3. அந்த இடத்தில் முன்பு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்ததற்கு சான்றுகள் உள்ளன.அதாவது, தங்கள் இடத்தை மீண்டும் கைப்பற்றுவது.

சரி போகட்டும்.  ஷியா சுன்னி முஸ்லிகள் தகறாரோ , அரேபிய/பார்சிய/பழங்குடி தகாறாரோ, நடக்கும் தகராறின் சண்டை யார் வென்றாலும்  நலங்கிள்ளி நெடுங்கிள்ளி சண்டையின் போடது  ஔவையார் சொன்னது போல் இழப்பு முஸ்லிம்களுக்கு தான்.
சரி,  கூடி வாழ்வதே  கூடாதா?  காபிர்களிடம் கற்றுக்கொள்ளக் கூடாதா?



Saturday, 21 June 2014

http://www.vinavu.com/2014/06/19/auto-drivers-meet-discusses-issues/#respond

ஒரு அடிப்படை சந்தேகம்: புதிய ஜனநாயகம் இடதா? வலதா?
அனைத்து பதிவுகளையும் ஊன்றிப் படித்தாலும் வேறுபாடு கண்டறியத் தெரியாத மூடர்களாக இருந்து விட்டோம். செய்திகளை சீனக் கண்ணோட்டத்தில் காணவேண்டுமா அல்லது ரஷியக் கண்ணோட்டத்தில் ஒப்பிட வேண்டுமா என்று புரிதல் இல்லை; மன்னிக்கவும்.
அல்லது, சீனத்திலும், ரஷியாவிலும் உலகமயமாக்களில் எடுத்துக்கொண்ட கொள்கை மாறுதல்களை அவதானித்து இந்திய கம்யூனிசம் (இரண்டு சாளரங்கள் ) மூல மார்க்சிஸ்ட் சித்தாந்தத்தில் தனியாக நிலைப்பாடு எடுக்கின்றதா?



http://www.vinavu.com/2014/06/20/criminals-bjp-mps-ministers/#comment-144523

பொருளாதாரக் கொள்கைகளில் கம்யூனிசத்தைப் பின்பற்றாமல் அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் நாட்டை தாரை வார்த்துக்கொண்டிருக்கிறோம்.  போகட்டும்.குறைந்த பட்சம் சமுதாய ஆள்மையில் சீனாவும் ரஷியாவும் மைனாரிட்டி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவர்களின் நலம் பேண எவ்வாறு சட்டம் இயற்றி செயல் படுத்திவருகிறார்கள் என்று பதிவர் சொன்னால் மக்களின் புரிதலும், அணுகுமுறையும் மாறி, அரசையும் மாற்ற முயல்வர் அல்லவா?  குறிப்பாக ஜியங்க்ஜென் பகுதியில் இயுஇர் முஸ்லிம்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறது அங்கு குண்டு வெடிப்புக்கள் உலக சராசரியை விட குறைவாக இருப்பது ஏன் என்று சொல்லுங்கள்.